ஜிம்மில் யார் எப்போது சேர்ந்தார், யாருக்கு எவ்வளவு பாக்கி என்பதை நோட்டில் எழுதி வைப்பது நாளடைவில் குழப்பமாகிவிடும்.
கவனிக்க வேண்டியவை
- எந்த உறுப்பினரின் திட்டம் இந்த வாரம் முடிகிறது
- யார் பாதி பணம் மட்டும் கட்டியிருக்கிறார்
- யார் வருவதே இல்லை
ஜிம் உரிமையாளர்களுக்கான PRO RENEW மெம்பர்ஷிப், புதுப்பிப்பு, UPI மற்றும் WhatsApp நினைவூட்டல்களைக் கவனித்துக்கொள்கிறது. தமிழில் பார்க்க.
