நாள் முடிவில் கல்லாவில் உள்ள பணமும் பில்களின் கணக்கும் பொருந்துவதில்லை என்றால் எங்கே தவறு என்று கண்டுபிடிப்பது கடினம்.

தினமும் பார்க்க வேண்டியவை

  • பணமாக வந்த தொகை
  • UPI மற்றும் கார்டு மூலம் வந்த தொகை
  • கடனாகக் கொடுத்த தொகை
  • அன்றைய செலவுகள்

இவற்றை ஒவ்வொரு நாளும் ஒரே இடத்தில் பார்த்தால், மாத இறுதியில் குழப்பம் இருக்காது.

PRO SHOP-ல் அன்றைய விற்பனை, பணம், UPI, கடன் ஆகியவை டாஷ்போர்டில் தெரியும், நாள் முடிவில் கணக்கை மூடலாம். PRO SHOP பார்க்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *